கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கு : எஸ். சுரேஷ்

கவிதைமணி

முடிவு தெரியா வாழ்க்கையை 
  எண்ணி ... எண்ணி வாழ்கின்றேன் 
முடிவு தெரிந்த இலக்கு 
   நோக்கியே நாளெல்லாம் ஓடுகிறேன்!

ஓடி வந்த  பாதையில் 
   சென்றவர் வந்தவர் பலர் 
அன்புடன் வாழ்த்தியவர் பலர்     வஞ்ச
னையுடன்  ஏமாற்றியவர் சிலர்!

கற்றக் கல்வி துணையுடனும்   
  நல்லோர் வழிக்காட்டுத லுடனும்  
ஏற்றம் பெற வேண்டியே 
  நாளெல்லாம் ஓடுகிறேன் ஓடுகிறேன் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT